சுவடுகள் - 2016

2016ம் ஆண்டு பலருக்கும் பல நினைவனைகளை ஏற்படுத்தியிருக்கும். பசுமையான நினைவுகளுடனும் ஒரு சில அசம்பாவிதங்களுடனும் 2016 முடிந்திருக்கலாம்.
சுவடுகள் - 2016


2016ம் ஆண்டு பலருக்கும் பல நினைவனைகளை ஏற்படுத்தியிருக்கும். பசுமையான நினைவுகளுடனும் ஒரு சில அசம்பாவிதங்களுடனும் 2016 முடிந்திருக்கலாம்.

ஆனால், 2017ம் ஆண்டு நிச்சயம் அனைவருக்கும் நல்ல ஆண்டாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு புத்தாண்டை வரவேற்போம்.

2016ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளை திரும்பிப் பார்க்கலாம்..

உதிர்ந்த மலர்கள் - 2016

2016ம் ஆண்டு மறைந்த முக்கியத் தலைவர்களை நினைவு கூரலாம்.

விருதுகள் - 2016

சிறந்த நபர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்ட விருதுகள்...

சுவடுகள் 2016 - தேசியம்

இந்திய அளவில் பணமதிப்பிழப்பு விவகாரம் 2016ம் ஆண்டை வரலாற்றில் இடம்பெற வைத்தாலும், அதோடு மேலும் சில முக்கிய நிகழ்வுகள் இங்கே..

அமெரிக்க அதிபர் தேர்தலும், ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவும் உலக அளவில் முக்கிய நிகழ்வுகளாக நினைவில் இடம்பெற்றுள்ளன.

கண்ணோட்டம் 2016 - தமிழ் சினிமா

சினிமா நினைவலைகள்...

சுவடுகள் 2016 - விளையாட்டு

விளையாட்டுத் துறையில் இந்த ஆண்டு நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com