கல்வி

முதுநிலை மருத்துவப் படிப்பு: 423 இடங்கள் நிரம்பின

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் 423 இடங்கள் நிரம்பியுள்ளன.

22-05-2018

கால்நடை மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்

21-05-2018

800 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு? 

800 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

21-05-2018

மே 23 -இல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகவுள்ளன. 

21-05-2018

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான  முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்.
முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு: 14 இடங்கள் நிரம்பின

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற முதல் நாள் கலந்தாய்வின் முடிவில் 14 இடங்கள் நிரம்பின.

20-05-2018

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் மருத்துவக் கலந்தாய்வு

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு (2019 - 2020) முதல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

20-05-2018

கல்வியின் தரத்தை உறுதி செய்ய நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்

கல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்திடவும் பள்ளிக் கல்வித் துறை நிர்வாகம் சீரமைக்கப்பட்டு பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

19-05-2018

தனியாருடன் இணைந்து நடத்தப்படும் தொலைநிலைக் கல்வித் திட்டங்கள் ரத்து: பாரதியார் பல்கலை. முடிவு

சி.பி.ஓ.பி., சி.சி.ஐ.ஐ., சி.பி.பி., என்ற பெயர்களில், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திவரும் தொலைநிலைக் கல்வித் திட்டங்களை ரத்து செய்வது என,

19-05-2018

பி.இ.: முன் வைப்புத் தொகையைச் செலுத்திய பிறகே இடங்களைத் தேர்வு செய்ய முடியும்

ஆன் லைன் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், முன் வைப்புத் தொகையைச் செலுத்திய பிறகே, இடங்களைத் தேர்வு செய்ய முடியும்.

19-05-2018

பி.இ. படிப்பு : முந்தைய ஆண்டுகளின் கட்-ஆஃப் மதிப்பெண் விவரம் வெளியீடு

பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் வசதிக்காக முந்தைய ஆண்டுகளின் கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

19-05-2018

பி.இ. விண்ணப்பக் கட்டணம் வரைவோலையாகச் செலுத்துவதில் சிக்கல்!

பி.இ. விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாகச் செலுத்துவதால் மாணவர்களின் பெற்றோருக்கு கூடுதல் செலவும், அலைச்சலும்தான் ஏற்படும் என்று வங்கி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். 

19-05-2018

வருகைப் பதிவு குறைவு: தேர்வு எழுத அனுமதி மறுப்பு

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக விதிகள் மற்றும் சட்டக் கல்லூரி இயக்குநரகத்தின் உத்தரவுப்படி 66 சதவீதத்துக்கு குறைவான வருகைப் பதிவு உள்ள மாணவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது

19-05-2018

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை