சென்னைப் பல்கலைக்கழக உடனடி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த ஜூலை மாதம் நடத்திய உடனடி தேர்வுகளுக்கான முடிவுகள் வியாழக்கிழமை (ஆக. 3) வெளியாகிறது.

சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த ஜூலை மாதம் நடத்திய உடனடி தேர்வுகளுக்கான முடிவுகள் வியாழக்கிழமை (ஆக. 3) வெளியாகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னைப் பல்கலைக்கழகத்தால் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை, தொழில் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட உடனடி தேர்வுக்கான முடிவுகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை  www.results.unom.ac.in, http:\egovernance.unom.ac.in   என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com