முதல்முறையாக யார்? எதை செய்தார்கள்? என தெரிந்துகொள்வோம்...!

இந்தியாவில் முதன் முதலில் வரிகொடா இயக்கம் நடத்தியவர் - திப்பு சுல்தான்
முதல்முறையாக யார்? எதை செய்தார்கள்? என தெரிந்துகொள்வோம்...!

* இந்தியாவில் முதன் முதலில் வரிகொடா இயக்கம் நடத்தியவர் - திப்பு சுல்தான்
* தமிழில் முதன் முதலில் நாட்குறிப்பு எழுதியவர் - ஆனந்தரங்கம் பிள்ளை
* தமிழில் முதன் முதலில் எழுதிய இலக்கண நூல் - தொல்காப்பியம்
* உலகில் முதன் முதல் கலைக் களஞ்சியம் - சீன மொழியில் உருவானது.
* இந்தியாவில் முதன் முதலில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டது - தராப்பூரில்
* கிளி ஜோசியம் முதல் முதலில் தோன்றிய இடம் - பர்மா
* இந்தியாவில் முதன் முதலில் திரைப்படக் கல்லூரி அமைக்கப்பட்டது - சென்னை
* சுயராஜ்யம் என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் - தாதாபாய் நௌரோஜி.
* ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி முதன் முதலில் வெளியிடப்பட்ட ஆண்டு - 1933 லண்டன்.
* உலகில் முதன் முதலில் மருத்துவப் படிப்பு முடித்து டாக்டர் பட்டம் பெற்ற பெண் - காரட் ஆண்டர்சன்.
* முதன் முதலில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்ற நாடு - உருகுவே
* எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலில் ஏறிய முதல் இந்திய பெண் - பச்சேந்திரி பாய்.
* விசைத்தறியை முதன் முதலில் கண்டறிந்தவர் - இங்கிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் கார்ட்ரைட்
* முதன் முதலில் இங்கிலாந்து நாட்டின் புக்கர் பரிசை பெற்ற இந்தியர் - சல்மான் ருஷ்டி.
* இந்தியாவில் முதன் முதலில் தொலைபேசித் தொடர்பகம் நிறுவப்பட்ட இடம் - கொல்கத்தா
* பெண்கள் முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஆண்டு - 1908
* முதன் முதலில் உலக வரைபடத்தை வரைந்தவர் - தாலமி.
* முதன் முதலில் தேசிய வனவிலங்கு வாரம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1955
* முதன் முதலில் இந்தியாவில் காப்பிச் செடி பயிரிடப்பட்ட இடம் - சிக்மகளர்
* முதன் முதலில் இந்தியாவில் நுழைந்த ஐரோப்பியர் - அலெக்ஸாண்டர்
* உலகில் முதன் முதலில் ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது - ஜப்பான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com