அரசுப் பள்ளிகளில் கன்னியாகுமரி முதலிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகள் அளவில், கன்னியாகுமரி மாவட்டம் 97.79 சதவீதத் தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகள் அளவில், கன்னியாகுமரி மாவட்டம் 97.79 சதவீதத் தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
மாவட்ட வாரியாக அரசுப் பள்ளிகள் பெற்ற தேர்ச்சி விகிதம்:
கன்னியாகுமரி 97.79
விருதுநகர் 97.69
ராமநாதபுரம் 97.61
ஈரோடு 97.11
தேனி 96.75
திருச்சி 96.39
தூத்துக்குடி 95.84
திருப்பூர் 95.60
சிவகங்கை 95.44
புதுக்கோட்டை 95.22
திருநெல்வேலி 94.90
நாமக்கல் 94.65
கோவை 93.86
தஞ்சாவூர் 93.72
சேலம் 92.57
தருமபுரி 92.52
கரூர் 92.33
நீலகிரி 92.15
பெரம்பலூர் 91.51
சென்னை 91.41
திண்டுக்கல் 90.74
அரியலூர் 90.73
திருவண்ணாமலை 90.73
கிருஷ்ணகிரி 90.64
மதுரை 90.48
விழுப்புரம் 90.00
காஞ்சிபுரம் 89.51
நாகப்பட்டினம் 89.19
திருவாரூர் 88.83
வேலூர் 85.98
கடலூர் 84.81
திருவள்ளூர் 84.51

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com