கிங் மேக்கர்ஸ் அகாதெமி: இன்று குரூப் 2-ஏ தேர்வு இலவச கருத்தரங்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ஏ தேர்வுக்கு தயாராகி வரும் போட்டித் தேர்வர்களுக்கு வழிகாட்டும் இலவச கருத்தரங்கத்துக்கு கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி

டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ஏ தேர்வுக்கு தயாராகி வரும் போட்டித் தேர்வர்களுக்கு வழிகாட்டும் இலவச கருத்தரங்கத்துக்கு கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி
சனிக்கிழமை (மே 20) ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை அண்ணா நகர் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் இந்தக் கருத்தரங்கம், சனிக்கிழமை (மே 20) காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது என்று அதன் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு 'கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி எஸ்-48, 20-ஆவது தெரு, 6 -ஆவது அவென்யு, அண்ணா நகர் (கே4 காவல்நிலையம் அருகில்) சென்னை-40' என்ற முகவரியிலோ, 94442 27273 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com