விருதுநகருக்கு முதலிடம், கடலூருக்கு கடைசி இடம்

பிளஸ் 2 பொதுத் தேர்வைப் போன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வி முடிவிலும் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், கடலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பெற்றுள்ளன.

பிளஸ் 2 பொதுத் தேர்வைப் போன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வி முடிவிலும் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், கடலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பெற்றுள்ளன.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் (சதவீதம்):
1. விருதுநகர் 98.55
2. கன்னியாகுமரி 98.17
3. ராமநாதபுரம் 98.16
4. ஈரோடு 97.97
5. தூத்துக்குடி 97.16
6. தேனி 97.10
7. திருப்பூர் 97.06
8. சிவகங்கை 97.02
9. திருச்சி 96.98
10. நாமக்கல் 96.54
11. கோவை 96.42
12. திருநெல்வேலி 96.35
13. புதுக்கோட்டை 96.16
14. தஞ்சாவூர் 95.21
15. கரூர் 95.20
16. நீலகிரி 95.09
17. பெரம்பலூர் 94.98
18. மதுரை 94.63
19. திண்டுக்கல் 94.44
20. தருமபுரி 94.25
21. சேலம் 94.07
22. சென்னை 93.86
23. காஞ்சிபுரம் 93.51
24. அரியலூர் 93.33
25. கிருஷ்ணகிரி 93.12
26. திருவண்ணாமலை 92.16
27. திருவாரூர் 91.97
28. விழுப்புரம் 91.81
29. திருவள்ளூர் 91.65
30. நாகப்பட்டினம் 91.40
31. வேலூர் 88.91
32. கடலூர் 88.74

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com