அண்ணா பல்கலை.யில் ஏ.சி. ரிப்பேர் இலவச பயிற்சி 

குளிரூட்டி (ஏ.சி.) இயந்திரம் பழுதுபார்த்தலுக்கான 6 மாத கால இலவச பயிற்சியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு

குளிரூட்டி (ஏ.சி.) இயந்திரம் பழுதுபார்த்தலுக்கான 6 மாத கால இலவச பயிற்சியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. 
இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் 8 -ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் 50 மாணவ, மாணவிகள் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவர். 
இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் 27 -ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தை அனுகலாம். தொடர்புக்கு: 044-2235 8601, 98404 67267.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com