சென்னைப் பல்கலை. உடனடித் தேர்வு முடிவு: ஆக.6 -இல் வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான உடனடித் தேர்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளன. 

சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான உடனடித் தேர்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளன. 
தேர்வு முடிவுகளை www.results.unom.ac.in http://egovernance.unom.ac.in  ஆகிய இணையதங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும், தற்காலிக பட்டச் சான்றிதழ்களையும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com