துபையில் தினமணி நடத்தும் இந்தியன் எஜுகேஷன் ஃபேர் - 2018

ப்ரீ ப்ரைமரியிலிருந்து ஹையர் செகண்டரி வரை சர்வதேச பள்ளிகள் (ரெஸிடென்ஷியல் மற்றும் போர்டிங் பள்ளிகள்) பங்கேற்பு
துபையில் தினமணி நடத்தும் இந்தியன் எஜுகேஷன் ஃபேர் - 2018

பெற்றோர்களின் கவனத்திற்கு : டிசம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளை உங்கள் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். காரணம் துபையில் உள்ள  Grand Excelsior Hotel-லில்,  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வழங்கும் மாபெரும் கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் பங்குபெற அனுமதி இலவசம். வாகனங்களை நிறுத்தி வைக்கவும் போதிய வசதிகள் கட்டணமின்றி செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியின் விபரங்கள் :

நிகழ்ச்சி : இந்தியன் எஜுகேஷன் ஃபேர் - 2018

தேதி : 7 -ம் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் 8 (சனிக்கிழமை) டிசம்பர் 2018

இடம் : க்ராண்ட் எக்ஸல்சியர் ஹோட்டல், டியரா, துபய்

நேரம் : காலை 10 மணியிலிருந்து 6 மணி வரை

நிகழ்ச்சி நிரல் :

  • இந்தியாவின் தலைசிறந்த பள்ளிகள் / கல்லூரிகள் பங்கு கொள்கின்றன
  • தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா, புவனேஷ்வரைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன
  • 100-க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் பற்றிய தகவல்கள்
  • ப்ரீ ப்ரைமரியிலிருந்து ஹையர் செகண்டரி வரை சர்வதேச பள்ளிகள் (ரெஸிடென்ஷியல் மற்றும் போர்டிங் பள்ளிகள்) பங்கேற்பு
  • BDS உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான முழு தகவல்கள்   
  • ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் வாய்ப்புக்களைப் பற்றிய முழுத் தகவல்களைப் பெறலாம்
  • நினைவுத் திறனாய்வு : அதிக மதிப்பெண்கள் பெறவும், ஞாபகத் திறன் அதிகரிக்கச் செய்வதற்கும் ஜான் லூயி வழங்கும் Master Your Mind எனும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  ஜான் லூயி இத்துறையில் சர்வதேசப் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • சைக்கோமெட்ரிக் அஸெஸ்மெண்ட் டெஸ்ட் மற்றும் லட்சியப் பாதையை வகுத்துக் கொள்வது எப்படி என்பது பற்றிய கலந்தாய்வு
  • பெற்றோர்கள் நிபுணர்களை சந்திக்கும் வாய்ப்பு 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com