கல்வி

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 7

இறையனார் களவியல் உறை, திருமுருகாற்றுப்பசை, நெடுநல்வாடை - நக்கீரர்

02-12-2017

அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி: பள்ளி, கல்லூரிகளில் நடத்தத் தடை

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி, பொருள்காட்சி நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

02-12-2017

கல்வி உதவித்தொகை: புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெறும் கல்லூரி மாணவர்களிடமிருந்து அதற்கான புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

02-12-2017

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் கோவையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய உயர் கல்வித் துறை கருத்தரங்கில் பேசுகிறார் அரசு முதன்மைச் செயலர் சுனில் பாலிவால்.
உயர் கல்வி நிறுவனங்களுக்கும் தரவரிசைப் பட்டியல் 8 மாதங்களில் வெளியாகும்: உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் தகவல்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைப் போலவே தமிழகத்திலும் உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் என்று உயர் கல்வித் துறை முதன்மைச்

02-12-2017

67 வயதில் எம்.ஏ. பட்டம் பெற்ற பெண்ணின் மேற்படிப்பு செலவை ஏற்க பல்கலை. முடிவு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலம் 67 வயதில் எம்.ஏ. பட்டம் பெற்ற 'மூதாட்டி செல்லத்தாயின், மேற்படிப்புக்கான செலவை அந்தப் பல்கலைக்கழகமே ஏற்க முன்வந்துள்ளது.

01-12-2017

துப்புரவுப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தல்

பள்ளிகளில் கழிவறைகள் மற்றும் வகுப்பறை தூய்மைப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.

01-12-2017

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 6

ஐம்பெருங்காப்பியம் - சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி

30-11-2017

சென்னை ஐஐடி உள்பட 6 கல்வி நிறுவனங்களுக்கு ரூ.2,000 கோடி கடனுதவி

சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் அமைந்துள்ள 5 இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐஐடி) மற்றும் சூரத்கல் தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (என்ஐடி) ஆராய்ச்சிப் பணிகளுக்காக

30-11-2017

அண்ணா பல்கலை.க்கு புதிய துணைவேந்தர்: முழுமையான தேடல் குழு அமைப்பு

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியிடத்துக்கு மூன்று பெயர்களைத் தெரிவு செய்வதற்கான தேடல் குழு முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது.

30-11-2017

மாணவிகளைக் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை இடைநீக்கம்

திருவள்ளூரில் பள்ளியின் கழிப்பறையை மாணவிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை மணிமேகலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

30-11-2017

பல்கலை என்ற பெயரை நீக்க நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு இறுதிக் கெடு: இன்று மாலைக்குள் மாற்றுப் பெயரை சமர்ப்பிக்க வேண்டும்

பல்கலைக்கழகம்' என்ற பெயரை நீக்க நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இறுதிக் கெடு விதித்துள்ளது.

30-11-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை