கல்வி

அரசுப் பள்ளிகளை அனைவரும் நாடும் நிலை விரைவில் வரும்

தங்கள் குழந்தைகளை அனைவரும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் நிலை விரைவில் வரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

18-06-2017

மருத்துவ மாணவர் சேர்க்கை ரத்து: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நாளை மேல்முறையீடு

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு திங்கள்கிழமை (ஜூன் 19) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது.

18-06-2017

மாணவர் சேர்க்கை ரத்து: திரிசங்கு நிலையில் 1,000 அரசு மருத்துவர்கள்

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து 1,000 அரசு மருத்துவர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

17-06-2017

பி.எட். மாணவர் சேர்க்கை: 21 -இல் விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் 2017-18 -ஆம் கல்வியாண்டில் பி.எட்., இரண்டாண்டு படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 21 -ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

17-06-2017

பொறியியல் படிப்பு: 2016 -இல் மாணவர் சேர்க்கையில் கடும் சரிவு: 1.35 லட்சம் இடங்கள் நிரம்பவில்லை

ஒட்டுமொத்த பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் முந்தைய ஆண்டைவிட, 2016 -ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

17-06-2017

மத்திய கல்வி உதவித் தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் கல்வி உதவித் தொகையைப் பெற விரும்பும் கல்லூரி மாணவர்கள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிறுத்தப்பட்டுள்ளது.

17-06-2017

'முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை ரத்து: அவசரச் சட்டம் வேண்டும்'

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அவசரச் சட்டத்தை உடனே இயற்ற வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான

17-06-2017

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 பணியிடங்களுக்கான

17-06-2017

தடையை மீறி வெள்ளிக்கிழமை பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள்
தடையை மீறி பேருந்து தின கொண்டாட்டம்

சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் தடையை மீறி வெள்ளிக்கிழமை பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

17-06-2017

மாணவர்கள் தாக்குதல்: பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மண்டை உடைப்பு

மாணவர்கள் கல்லெறிந்து நடத்தியத் தாக்குதலில் பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தலையில் காயம் ஏற்பட்டது

17-06-2017

புதுச்சேரி : நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ரூ. 10 லட்சம் கட்டணம்: உயர் நீதிமன்றம்

புதுச்சேரியில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களிடம்

17-06-2017

முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை ரத்து: 3 நாள்களுக்குள் புதிய தகுதிப் பட்டியல்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையை சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அதிரடியாக ரத்து செய்தது.

17-06-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை