கல்வி

60 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் பி.இ. மாணவர் சேர்க்கை: 6 நாள்களில் முடிகிறது கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வு முடிய இன்னும் ஆறு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், 60 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கை நடைபெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது.

05-08-2017

பி.இ.: பிற மாநில மாணவர்கள் 36 பேர் சேர்க்கை

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 36 மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளனர்.

05-08-2017

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு விடைத்தாள் நகலை மாணவர்கள் சனிக்கிழமை (ஆக.5) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

05-08-2017

சென்டாக் பிடிஎஸ் பாடப் பிரிவுக்கு ஆகஸ்ட் 6-இல் முதல்கட்ட கலந்தாய்வு

புதுச்சேரி சென்டாக் பல் மருத்துவ (பிடிஎஸ் ) பாடப் பிரிவுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

04-08-2017

ஜப்பானில் உயர்கல்வி பயில வருகை தரும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்'

ஜப்பானில் உயர்கல்வி பயில வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என

04-08-2017

இஎஸ்ஐ ஊழியர்களின் வாரிசுகளுக்கான எம்பிபிஎஸ் கலந்தாய்வு நாளை தொடக்கம்

இஎஸ்ஐ செலுத்தும் ஊழியர்களின் வாரிசுகளுக்கான எம்பிபிஎஸ் இரண்டாம்கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக.5) தொடங்க உள்ளது.

04-08-2017

பொறியியல் கல்லூரிகளில் 2 ஆயிரம் இடங்கள் வீணாகும் அபாயம்

அண்ணா பல்கலைக்கழகத்திலும் அரசு பொறியியல் கல்லூரிகளிலும் 2 ஆயிரம் இடங்கள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

04-08-2017

நீட் விலக்கு: மத்திய அரசு உறுதி

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

04-08-2017

அமெட் பல்கலைக்கழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கு

சென்னையை அடுத்த உத்தண்டி அமெட் பல்கலைக்கழகத்தில் வணிகக் கப்பல்கள் மேலாண்மை குறித்த சர்வதேசக் கருத்தரங்கு இன்று நடைபெற உள்ளது.

03-08-2017

சென்னைப் பல்கலைக்கழக உடனடி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த ஜூலை மாதம் நடத்திய உடனடி தேர்வுகளுக்கான முடிவுகள் வியாழக்கிழமை (ஆக. 3) வெளியாகிறது.

03-08-2017

5 ஆண்டு சட்டப்படிப்பு: கலந்தாய்வு தொடக்கம்

அரசு சட்டக் கல்லூரிகளில், பொது பிரிவினருக்கான 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.

03-08-2017

8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி: ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியளிக்கும் நடைமுறையை ரத்து செய்வதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை

03-08-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை