தொலைதூரக் கல்வி நிலையத்தில் இளங்கலை, முதுகலை படிப்புக்கு அழைப்பு - Dinamani - Tamil Daily News

தொலைதூரக் கல்வி நிலையத்தில் இளங்கலை, முதுகலை படிப்புக்கு அழைப்பு

First Published : 27 September 2013 11:10 AM IST

ஜெயின் விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தில், தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இளங்கலையில் பி.ஏ, பி.எல்.ஐ.எஸ்சி, பி.காம் உள்ளிட்ட படிப்புகளும் முதுகலையில் எம்.ஏ, எம்.எஸ்சி., ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

எம்.ஏ., படிப்புக்கு பி.ஏ., பட்டப் படிப்பும், பி.காம் படிப்புக்கு பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ரூ.200 வரைவோலை எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்கலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அக்.,31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.