குரூப்-1 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் குரூப்-1 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளுக்கான

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் குரூப்-1 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளுக்கான அறிவிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்பு:
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் விடுதலைச் சிறுத்தைகள் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இப்போது குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கை -அம்பேத்கர் திடல், அசோக்நகர், சென்னை - 83 - என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
விருப்பமுள்ளவர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம். தொடர்புக்கு: 9751669931,9952860844, மின்னஞ்சல்: thirumapayilagam@gmail.com
ஜெயங்கொண்டம்: 9884920920

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com