ஊரக வளர்ச்சித் துறை பணி இளநிலை பொறியாளர் பணி

ஊரக வளர்ச்சித் துறையில் நிரப்பப்பட உள்ள 40 இளநிலை பொறியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 24-ஆம் தேதிக்கு

ஊரக வளர்ச்சித் துறையில் நிரப்பப்பட உள்ள 40 இளநிலை பொறியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 24-ஆம் தேதிக்கு முன்பு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 40
பணி: இளநிலை பொறியாளர்
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://garhwa.nic.in/doc/Notice/corrrected%20information%20for%20JE.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com