கனரா வங்கியில் அதிகாரி பணி

கனரா வங்கியின்கீழ் செயல்பட்டு வரும் "Can Fin Homes Limited" நிறுவனத்தில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கனரா வங்கியில் அதிகாரி பணி

கனரா வங்கியின்கீழ் செயல்பட்டு வரும் "Can Fin Homes Limited" நிறுவனத்தில்
அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chartered Accountant - 01
பணி: Company Secretary - 01
பணி: Law Officer - 02
பணி: Network Administrator - 01
பணி: System Administrator - 01
பணி: Database Administrator - 01
வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: www.canfinhomes.com என்ற இணையதளத்தை பார்த்துக் கொள்ளவும்.
மேலும், முழுமையான விவரங்கள் அறிய www.canfinhomes.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com