தேனா வங்கி பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

தேனா வங்கியின் மும்பை கிளையில் விண்ணப்பதாரர்களுக்கான 15 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தினமாகும்.
தேனா வங்கி பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

தேனா வங்கியின் மும்பை கிளையில் விண்ணப்பதாரர்களுக்கான 15 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தினமாகும்.
நிறுவனம்: தேனா வங்கி
மொத்த காலியிடங்கள்: 15
பணியிடம்: மும்பை
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பட்டம்+கபடி, டேபிள் டென்னிஸ் விளையாட்டுத் துறைகளில் தகுதி பெற்றுள்ள இருபாலரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 - 26க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.denabank.com/uploads/files/1472876163773-rec-sports-ad-details.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com