டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 23

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும்
டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 23

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.
1.    சூரிய மண்டலத்திலுள்ள வெப்பமான கோள் - சுக்கிரன் (வீனஸ்)
2.    இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் செய்தித்தாள் எந்த மொழியில் வெளிவருகிறது - ஹிந்தி
3.    இந்தியாவின் இரண்டாவது ராணுவ பீல்டு மார்ஷல் - கே.எம்.கரியப்பா
4.    பல்வர்கால ஓவியம் உள்ள இடம் - சித்தனவாசல்
5.    உலகின் முதல் விண்வெளி வீரர் - யூரி ககாரின்
6.    தாவரங்களை வகைப்படுத்துவதில் இயற்கை முறையை முன்மொழிந்தவர்கள் - பெந்தம் மற்றும் ஹூக்கர்கள்
7.    தோட்டப்பயிர் என்பது - மிளகு
8.    சத்தான்களின் வேதம் - இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தகம்
9.    மெண்டல் தோட்டப் பட்டணிச் செடியில் கண்டறிந்த வேறுபாடு - மலரின் நிறம்
10.    கனிஷ்கர் அவையிலிருந்து புத்தபிட்சு - அஸ்வகோஷர்
11.    கோனார்க் சூரிய கோவில் அமைந்துள்ள இடம் - ஒரிசா
12.    இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் - புதுதில்லி
13.    ஆசியாவிலேயே பெரிய வானியல் தொலைநோக்கி இருக்கும் இடம் - காவனூர்
14.    உலகின் முதல்மிதக்கும் அணுமின் நிலையம் எங்கு உருவாக்கப்பட்டுள்ளது - ரஷ்யா
15.    இந்திய வானியற்பியல் நிறுவனம் எங்குள்ளது -  பெங்களூரு
16.    சாதாரண கண்களுக்கு தெரியக்கூடிய அருகில் உள்ள நட்சத்திரம் - ப்ராக்சிமா செஞ்சுரி
17.    சந்திரயான்-I ஐ ஏவிய செலுத்து வாகனம் - PSLV
18.    கார்பட் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம் - உத்ராஞ்சல்
19.    பைன் மரம் - ஊசியிலை மர வகையைச் சார்ந்தது.
20.    ஹம்பியின் பாழடைந்த சின்னங்கள் எக்கால சின்னங்களாக உள்ளன - விஜயநகரப் பேரரசு
21.    உலகிலேயே வேகமாகச் செல்லும் ஏவுகணைக் கப்பல் - INS பிரகார்
22.    உலக வானிலை தினம் - மார்ச் 23
23.    உலகின் முதல் போர்ட்டபிள் கம்ப்யூட்டரை உருவாக்கியவர் - ஆடம் ஒஸ்போர்ன்
24.    உலகின் முதல் விமானப்படை எங்கே உருவாக்கப்பட்டது - பிரிட்டனம்
25.    மலேசிய சுதந்திரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் - அப்துல் ரகுமான் துங்கு
26.    இந்தியாவின் முதல் குளிர்சாதன இரட்டை அடுக்கு சகாப்தி ரயில் எந்த மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளது - மும்பை - கோவா
27.    இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை உள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்
28.    கணிப்பொறி கண்டுபிடிப்புடன் தொடர்புடையவர் - சார்லஸ் பாபேஜ்
29.    தமிழகத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட ரயில் நிலையம் - ராயபுரம்
30.    தட்டச்சுப் பொறிடை கண்டுபிடித்தவர் - ஷோல்ஸ்
31.    ஏவுகணைகளில் எது கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையைச் சார்ந்தது - அக்னி-V
32.    இயற்கை இல்லாத பூச்சி - மூட்டைப்பூச்சி
33.    எழுத்தில் உச்சரிப்புக்கலைப் பற்றி சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் - ஐசக்பிட்மன்
34.    தேனிக்களால் பார்க்க இயலாத வண்ணம் - சிவப்பு
35.    போலியோ தடுப்பிற்கு மருந்தினைக் கண்டுபிடித்தவர் -ஆல்பர்ட்சிபின்
36.    ஒரு தேனியால் எத்தனை முறை கொட்ட முடியும் - 1 முறை
37.    வர்ஜீனியா ஸ்லிம்ஸ் தொடர்புடைய விளையாட்டு - டென்னிஸ்
38.    பூஞ்சைகள் பற்றிய தாவரவியல் பிரிவு - மைக்காலஜி
39.    சைக்ளோட்ரான் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் - லாரன்ஸ்
40.    நீரில் தோல் மூலம் சுவாசிக்கும் உயிரினம் - தவளை
41.    தென்னிந்தியாவில் பனாரஸ் என அழைக்கப்படுவது - ராமேஸ்வரம்
42.    ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட உயிரி  - மண்புழு
43.    ஆக்டோபஸ் எத்தனை இதயங்களைக் கொண்டுள்ளது -  நான்கு
44.    தொலைபேசியில் முதலில் "ஹலோ" என்ற வார்த்தையை உபயோகித்தவர் - அலெக்சாண்டர் கிரகாம் பெல்
45.    மரபணு சோதனைக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் பூச்சி - பழப்பூச்சி
46.    மத்திய பல்கலைக்கழகம் - பனராஸ் இந்து பல்கலைக்கழகம்
47.    இரத்தம் இல்லாமல் சுவாசிக்கும் உயிரி - ஹைட்ரா
48.    புற உண்ணிக்கு எடுத்துக்காட்டு - ஹிருடினேரியா
49.    "ஜெய்ஜவான், ஜெய்கிசான்" - லால்பகதூர் சாஸ்திரி
50.    ரவீந்திரநாத் தாகூரை அழைப்பது - குருதேவ்
                                                                                                               தொடரும்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com