ரெப்கோ வங்கியில் ரெகவரி ஆபிஸர் வேலை

ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள ரெகவரி ஆபிஸர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள ரெகவரி ஆபிஸர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ரெகவரி ஆபிஸர்
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை உண்டு. ஹோம் ஃபினான்ஸ் அல்லது என்.பி.எப்.சி.,க்களில் மூன்றுவருட அனுபவம் தேவைப்படும்.
வயது: 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவைப்பட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு 10.4.2017 ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி  அனுப்ப வேண்டும்.
முகவரி: The General Manager (HR)
 Repco Home Finance Limited
Corporate Office
3rd Floor, Alexander Square
New No. 2, Sardar Patel Road,
Guindy, Chennai -600 032
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.repcohome.com/new_site/careers.php என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com