தில்லி புற்றுநோய் நிறுவனத்தில் வேலை

தில்லி புற்றிநோய் நிறுவனத்தில் காலியாக உள்ள 2017 - 2018-ம் ஆண்டிற்கான 504 பேராசிரியர், இணை பேராசிரியர், மூத்த குடியுரிமை,
தில்லி புற்றுநோய் நிறுவனத்தில் வேலை

தில்லி புற்றுநோய் நிறுவனத்தில் காலியாக உள்ள 2017 - 2018-ம் ஆண்டிற்கான 504 பேராசிரியர், இணை பேராசிரியர், ஸ்டாப் நர்ஸ் நர்சிங் அதிகாரி, டெக்னாலாஜிஸ்ட், தொழில்நுட்பவியலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் மே மாதம் 20-ம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனம்: Delhi State Cancer Institute
மொத்த காலியிடங்கள்: 504
பணியிடம்: தில்லி
பணி - காலியிடங்கள் விவரம்:
 Faculty
1. Professor-14
2. Associate Professor-49
3. Assistant Professor-47
4. Senior Resident-102
5. Medical Physicist-4
Para Medical
6. Sr Dietary Executive/ Dietician-2
7. Jt Director (Nursing)/ Nursing Supdt-1
8. Jr Dietary Executive/ Dietician-3
9. Sr. Nursing Officer/ Nursing Sister- 10
10. Asstt Director (Nursing)/ Asstt Nursing Supdt-3
11. Deputy Director (Nursing)/ Deputy Nursing Supdt-2
12. Technical Assistant (RT)-2
13. Chief Technical Officer (RT)-1
14. Staff Nurse/ Nursing Officer-50
15. Chief Technical Officer (RD)-1
16. Technologist (RT)/ Technician (RT)-9
17. Sr Technologist (RT)/ Sr Technician-8
18. Technologist (RD)/ Radiographer-2
19. Sr Supervisor (RD)/ Technical Supervisor/ Technical Officer (RD)-3
20. Technologist (Path/LM)-18
21. Sr Technologist (RD)/ Sr Radiographer-6
22. Chief Technical Officer (LM)-1
23. Sr Supervisor Technician (Path/ LM)-2
24. Chief Technical Officer (NM)-1
25. Sr Technologist (Path/ LM)-6
26. Technical Officer (NM)-2
27. Sr Technologist (NM/Sr Technician)-3
28. Technologist (NM)/ Technician-4
29. Sr OT/ICU Technician-4
30. Technical Supervisor (OT/ ICU)-2
31. Physiotherapy Executive-3
32. Sr Supervisor (OT) Technician-2
33. Technologist (ECG)/ Technician-3
34. Sr Dental Technologist/ Dental Mechanic-1
35. Dental Technologist/ Dental Hygienist-3
36. Sr Pharmacist-2
37. Jr Pharmacy Executive/ Pharmacist-5
38. Technologist/ Technician (OT/ ICU)-18
39. Asstt Librarian-3
40. Librarian-1
41. Senior Librarian-1
42. Deputy Director (Admin)-1
43. Jt Director (Admn)-1
44. Jr Law Executive/ Legal Asstt-1
45. Estt/Sr Hospital Executive/ Admn Officer-2
46. Asstt Director (Coord)-1
47. Chief Engineer-1
48. Asstt Director (Admin)-1
49. Draftsman-1
50. Asstt Engineer (Elect)-1
51. Executive Engineer (Elect)-1
52. Biostatistician-1
53. Asstt Engineer (Civil)-1
54. Programmer (IT)-1
55. Asstt Engineer (A/C)-1
56. Store Keeper-1
57. House Keeper-3
58. Asstt Biostatistician-1
59. Purchase Officer-1
60. Asstt Programmer (IT)-4
61. Statistical Asstt-1
62. Asstt Store Officer-1
63. Social Worker-5
64. Stenographer-cumComputer Operator/ Hospital Executive-I-8
65. Store Officer/ Head Clerk-2
66. Registration Clerkcum-Computer Operator/ Hospital Executive-II/
67. Record Keeper-1
68. Receptionist/ PRO-3
69. UDC-22
70. Hospital Executive-III/ LDC-32
தகுதி: 10, +2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டம், மருத்துவத்துறையில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Delhi State Cancer Institute, Dilshad Garden, Delhi - 110 095
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 20.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dsci.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com