தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானி, திட்ட டெக்னிக்கல் அதிகாரி வேலை

சென்னை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (என்ஐஆர்டி) நிரப்பப்பட உள்ள 2017-18-ஆம் ஆண்டிற்கான விஞ்ஞானி, திட்ட டெக்னிக்கல் அதிகாரி
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானி, திட்ட டெக்னிக்கல் அதிகாரி வேலை

சென்னை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (என்ஐஆர்டி) நிரப்பப்பட உள்ள 2017-18-ஆம் ஆண்டிற்கான விஞ்ஞானி, திட்ட டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 20
நிறுவனம்: National Institute for Research in Tuberculosis (NIRT Chennai)
பணியிடம்: சென்னை
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Scientist C (Non Medical) - 01
2. Data Manager / Statistician - 01
3. Project Technician III / Field Work - 09
4. Project Technical Officer (Medical Social Worker/Social Worker) - 08
5. Consultant (Non-Medical) - 01
வயதுவரம்பு: 30, 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: www.nirt.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, National Institute for Research in Tuberculosis (ICMR), No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai- 600 031
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.05.2017
மேலும் தகுதி, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.nirt.res.in/pdf/2017/advt/99dots/web%20advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com