விண்ணப்பித்துவிட்டீர்களா..? வேலை... வேலை... வேலை...

பொறியியலில் பட்டப்படிப்பு. விண்ணப்பிக்கும் பணிக்கேற்ற பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? வேலை... வேலை... வேலை...

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் வேலை
பணி:  Graduate Trainees ( Engineering & Geo-Sciences)
மொத்த காலியிடங்கள்: 721
தகுதி: பொறியியலில் பட்டப்படிப்பு. விண்ணப்பிக்கும் பணிக்கேற்ற பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:   www.ongcindia.com/wps/wcm/connect/ongcindia/home/ என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எஅபஉ தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.ongcindia.com/wps/wcm/reportspdf/common/GATE-11ap-2017.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.04.2017


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
பணி: Jr. Engineering Assistant - IV (Production), Jr. Engineering Assistant - IV (P & U), Jr. Engineering Assistant - IV (Mech.), Jr. Engineering Assistant - IV (Instrumentation)
காலியிடங்கள்: 9
சம்பளம்: ரூ.11,900 - ரூ.32,000
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு பட்டயப் படிப்பில் தேர்ச்சி மற்றும் முன் பணி அனுபவம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150 க்கு டிடி   (payable at State Bank of India , Guwahati Refinery Complex Branch (Branch code: 6196, IFSC Code : SBIN0006196) எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.iocrefrecruit.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.04.2017. விண்ணப்பத்தின் நகலை பிரிண்ட் அவுட் எடுத்து, அதனுடன் விண்ணப்பக் கட்டணத்துக்கான டிடி யையும் 08.05.2017க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
முகவரி:  Post  Box  No - 21,  Meghdoot  Bhawan,  Panbazar,  Guwahati - 781001, Assam.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் தகுதித் தேர்வுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு:  http://www.iocrefrecruit.in/iocrefrecruit/advert_pdf/16.pdf

இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தில் வேலை
பணி: Librarian
தகுதி: நூலக அறிவியல் உட்பட எம்.எஸ்சி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் 12 ஆண்டுகள் முன் பணி அனுபவம்.
வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Engineer - C
தகுதி: எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் பிரிவில் முதுநிலைப் பட்டம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 4 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி:  Deputy Administrative Officer,
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் 15 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Section Officer
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் 10 ஆண்டு பணி அனுபவம்.
பணி: Junior Research Assistant (Observations)
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் அறிவியல், கணிதத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
பணி: Administrative Assistant
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் 8 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Upper Division Clerk
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் 3 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (Civil)
தகுதி: சிவில் என்ஜினியரிங்கில் டிப்ளமோ, கணினி அறிவு மற்றும்  5 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Mechanic-A
தகுதி: நநகஇ  தேர்ச்சி மற்றும் 2 ஆண்டு ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் தேவை.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (Computer)
தகுதி: கம்ப்யூட்டர் என்ஜினியரிங்கில் 65 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ படிப்பு மற்றும் 5 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.iiap.res.in/jobs/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.iiap.res.in/iia_jobs/?q=job_postings
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.05.2017

ஸ்ரீபத்மாவதி மகிள விஸ்வ வித்யாலயம் மகளிர் பல்கலைக்கழகத்தில் வேலை
பணி: Government Office Subordinates (பிரிவுகள்: Junior Assistant, Typist, Sweeper)
மொத்த காலியிடங்கள்: 05 (பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கானது)
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு, கணினித் திறன்.
வயது வரம்பு: 18 வயது முதல் 52 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: The Registrar, Sri Padmavati, Mahila Visvavidyalayam, Tirupati- 517 502, A.P., என்ற முகவரியில் நேரில் ரூ.100 செலுத்தியோ, அல்லது ரூ.140 க்கு the Registrar, SPMVV, Tirupati என்ற பெயரில் ஆந்திரா வங்கி அல்லது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் டிடி எடுத்து மேற்கண்ட முகவரிக்கு அனுப்பியோ விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.freejobalert.com/wp-content/uploads/2017/01/Notification-SPMVV-Tirupati-Subordinate-Typist-Other-Posts.pdf
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி: 30.04.2017

பரோடா வங்கியில் வேலை
பணி: Probationary Officer (Junior Management Grade)  
காலியிடங்கள்: 400
கல்வித் தகுதி: பட்டப்படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.750/- இதர பிரிவினருக்கு ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை: http://www.bankofbaroda.co.in  என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு:  www.bankofbaroda.com/career/Recruitment.asp
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.05.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com