இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தில் வேலை

நூலக அறிவியல் உட்பட எம்.எஸ்சி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க

பணி: Librarian
தகுதி: நூலக அறிவியல் உட்பட எம்.எஸ்சி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் 12 ஆண்டுகள் முன் பணி அனுபவம்.
வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Engineer - C
தகுதி: எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் பிரிவில் முதுநிலைப் பட்டம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 4 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி:  Deputy Administrative Officer,
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் 15 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Section Officer
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் 10 ஆண்டு பணி அனுபவம்.
பணி: Junior Research Assistant (Observations)
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் அறிவியல், கணிதத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
பணி: Administrative Assistant
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் 8 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Upper Division Clerk
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் 3 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (Civil)
தகுதி: சிவில் என்ஜினியரிங்கில் டிப்ளமோ, கணினி அறிவு மற்றும்  5 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Mechanic-A
தகுதி: நநகஇ  தேர்ச்சி மற்றும் 2 ஆண்டு ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் தேவை.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (Computer)
தகுதி: கம்ப்யூட்டர் என்ஜினியரிங்கில் 65 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ படிப்பு மற்றும் 5 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.iiap.res.in/jobs/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.iiap.res.in/iia_jobs/?q=job_postings
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.05.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com