எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி மையத்தில் வேலை

ஹைதராபாத்தில் உள்ள Indian Institute of Oilseeds Research-ல் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு

ஹைதராபாத்தில் உள்ள Indian Institute of Oilseeds Research-ல் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விளம்பர எண்.5-41/2016/Rectt.(NAIF/ABI)

பணி: Senior Research Fellow (SRF)
பணி: Technical Assistant
பணி: Field Assistant

மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 05.08.2017

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ICAR - Indian Institute of Oilseeds Research, Rajendranagar, Hyderabad-30 (Telangana)

www.icar.iior.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com