அங்கன்வாடியில் 1925 காலிப்பணியிடங்கள்: 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலையில் உள்ள அங்கன்வாடியில் காலியாக உள்ள 1925 அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 24 ஆம்
அங்கன்வாடியில் 1925 காலிப்பணியிடங்கள்: 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு


திருவண்ணாமலையில் உள்ள அங்கன்வாடியில் காலியாக உள்ள 1925 அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 24 ஆம் தேதிக்குள் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1925

பணியிடம்: திருவண்ணாமலை

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Main Anganwadi Worker - 763
2. Mini Anganwadi Worker - 241
3. Anganwadi Helper - 921

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.08.2017

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நேர்முகத் தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://www.tiruvannamalai.tn.nic.in/press%20news.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com