அஸ்ஸாம் ரைபிள் போலீஸ் படையில் டிரேட்ஸ்மேன் வேலை

துணை ராணுவப் படைகளில் ஒன்றான அஸ்ஸாம் ரைபிள் பிரிவில் காலியாக 754 டிரேட்ஸ்மேன்ஸ மொழிப்பெயர்ப்பாளர் உட்பட பல்வேறு

துணை ராணுவப் படைகளில் ஒன்றான அஸ்ஸாம் ரைபிள் பிரிவில் காலியாக 754 டிரேட்ஸ்மேன்ஸ மொழிப்பெயர்ப்பாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

மொத்த காலியிடங்கள்: 754
பணி: Hindi Translater Gd-II
பணி: Building & Road
பணி: Staff Nurse
பணி: Clerk
பணி: Personal Assistant
பணி: Electrical Fitter Signal
பணி: Lineman Field
பணி: Radio Mechanic
பணி: Armourer
பணி: Engineer Artificer
பணி: Surveyor
பணி: Electrician
பணி: Plumber
பணி: Nursing Assistant
பணி: Operation Theatre Technician
பணி: Physio Therapist
பணி: Laboratory Assistant
பணி: Pharmacist
பணி: X-ray Assistant
பணி: Veterinary Field Assistant
பணி: Female Attendant/Ayah
பணி: Temale Safai
பணி: Cook
பணி: Malae Safai
பணி: Washerman
பணி: barber
பணி: Equipment & Boot Repairer
பணி: Tailor
பணி: Carpenter

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, +2 தேர்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடற்தகுதி, டிரேடு தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: Hindi Translater Gd-II, Building & Road, Staff Nurse போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.200-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். இதர பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். 
பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.assamrifies.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2017

மேலும் வயதுவரம்பு, விரிவான தகுதி விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.assamrifles.gov.in/onlineapp கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com