விவசாயத்துறை பட்டதாரிகளுக்கு வெங்காயம் - வெள்ளை பூண்டு ஆராய்ச்சி மையத்தில் வேலை

புனேயில் செயல்பட்டு வரும் "Directorate of Onion and Garlic Research"-இல் காலியாக உள்ள young Professional பணிக்கான அறிவிப்பு
விவசாயத்துறை பட்டதாரிகளுக்கு வெங்காயம் - வெள்ளை பூண்டு ஆராய்ச்சி மையத்தில் வேலை

புனேயில் செயல்பட்டு வரும் "Directorate of Onion and Garlic Research"-இல் காலியாக உள்ள young Professional பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விவசாயம் சார்ந்த துறைகளில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.DOGR/2017/11

பணி: Young Professional-1
காலியிடங்கள்: 08 

சம்பளம்: மாதம் ரூ.15,000

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வேதியியல், விலங்கியல், நுண்ணுயிரியல், பயோடெக்னாலஜி, உயிரியல், தாவரவியல், இயற்பியல், கணிதம், விவசாயம், தோட்டவியல் துறைகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.dogr.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 14.12.2017

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ICAR-Directorate of Onion and Garlic Research, Rajgurunagar, Pune - 410 505.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com