வெலிங்டன் ராணுவ மையத்தில் எம்டிஎஸ் வேலை

நீலகிரி மாவட்டம் வெலிங்கடனில் செயல்பட்டு வரும் ராணுவ பயிற்சி மையத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ்

நீலகிரி மாவட்டம் வெலிங்கடனில் செயல்பட்டு வரும் ராணுவ பயிற்சி மையத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Multi  Tasking Staff

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.18,000

வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Commanding Officer, Records the Madras Regiment, Wellington (Nilgiris) - 643 231

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.01.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com