மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை: +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் "Central Industrial Security Force (CISF)" காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை: +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் "Central Industrial Security Force (CISF)" காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய குடியுரிமையுடைய கீழ்காணும் தகுதிகள் கொண்ட ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தமிழ்நாட்டிற்கு 17 அறிவிக்கப்பட்டுள்ளன.

மொத்த காலியிடங்கள்: 487

பணி: காவலர்

மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. அசாம் 28
2. ஆந்திரப்பிரதேசம் 34 + 4
3. பீகார் - 69
4. சத்தீஸ்கர் - 16
5. தில்லி - 4
6. குஜராத் - 15
7. அரியானா - 06 
8. ஹிம்மாச்சலப் பிரேசம் - 02
9. ஜம்மு - காஷ்மீர் - 12 
10. ஜார்கண்ட் - 28 
11. கர்நாடகா - 16 
12. கேரளா - 08 
13. மத்திய பிரதேசம் - 19 
14. மகாராஷ்டிரா - 29 
15. மணிப்பூர் - 03 
16. மேகாலயா - 03 
17. மிசோரம் - 01 
18. நாகலாந்த்- 01 
19. ஒரிசா - 29  
20. பஞ்சாப் - 07 
21. ராஜஸ்தான் - 17 
22. தமிழ்நாடு - 17
23. தெலங்கானா - 28
24. திரிபூரா - 04
25, உத்தரப்பிரதேசம் - 53
26, உத்தரகண்ட் - 02
27, மேற்கு வங்கம் - 32

தகுதி: +2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 11.01.2018 தேதியின்படி 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசேதனை தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.cisfrectt.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.01.2018

 மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1RQmJG9THs-9FnmjOCGVxiOSuTSGEI8B2/view என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com