பொறியியல் பட்டதாரிகளுக்கு எச்ஏஎல் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி

அனைவராலும் எச்ஏஎல் என அழைக்கப்படும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் விமான தொழில்நுட்பவியலாளர் (டிரான்ஸ்மிஷன்),
பொறியியல் பட்டதாரிகளுக்கு எச்ஏஎல் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி

அனைவராலும் எச்ஏஎல் என அழைக்கப்படும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் விமான தொழில்நுட்பவியலாளர் (டிரான்ஸ்மிஷன்), விமான தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Hindustan Aeronautics Limited
இணையதளம்: www.hal-india.com
பணி இடம்: பெங்களூரு
பதவி: Aircraft Technicians
மொத்த காலியிடங்கள்: 12
1. Aircraft Technicians (Airframe) – 01
2. Aircraft Technician (Structures) – 05
3. Aircraft Technician (Transmission) – 02
4. Aircraft Technician (Electrical) – 04
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், ஏரோனாட்டிக்கல், எல்க்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,650
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.01.2017
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy General Manager (HR)
Rotary Wing Research and Design Centre
Hindustan Aeronautics Limited
Design Complex, Post Bag No. 1783
Bangalore – 560 017
தொலைபேசி எண்: 2232 7123 / 2232 3149 / 2232 7278
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: பிப்ரவரி, மார்ச் மாதங்களி நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hal-india.com/Common/Uploads/Resumes/506_CareerPDF1_concise%20adver_JAN17_RC.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com