இந்திய  உணவுக் கழகத்தில் வேலை: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பொதுத்துறை நிறுவனமான இந்திய உணவுக் கழகத்தின் கேரளா மண்டலத்தில் காலியாக உள்ள வாட்ச்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான
இந்திய  உணவுக் கழகத்தில் வேலை: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பொதுத்துறை நிறுவனமான இந்திய உணவுக் கழகத்தின் கேரளா மண்டலத்தில் காலியாக உள்ள வாட்ச்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: FCI-KER/01/2017

பணி:  WATCHMAN

காலியிடங்கள்: 127

தகுதி:  குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

வயது வரம்பு:  18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.  (குறிப்பிட்ட  பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு)

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250.

விண்ணப்பிக்கும் முறை:  www.fciregionaljobs.com என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம்  ஆகிய மொழிகளில் எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதித் திறன் தேர்வுகள் மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

மேலும் விவரங்களுக்கு: http://fciregionaljobs.com/kerala/Document /Advertisement.pdf  http://fciregionaljobs.com/kerala/Document/Advertisement.pdfஎன்ற இணைய தளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.07.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com