பணி: Stenographers (Grade ‘C’ & ‘D’)
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஆங்கிலம், ஹிந்தி இருமொழிகளில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு)
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- (எஸ்ஸி., எஸ்டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை)
விண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தகுதித் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப் படுவர்.
மேலும் விவரங்களுக்கு: www.ssconline.nic.in என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.07.2017