மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தில் வேலை

சென்னையில் செயல்பட்டு வரும் மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு
மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தில் வேலை

சென்னையில் செயல்பட்டு வரும் மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Network Analyst, Network Analyst, Web Developer, System Programmer, Machine Learning Analyst, Technical Consultant.  
மொத்த காலியிடங்கள்: 08

தகுதி:  சம்பந்தப்பட்ட பிரிவில் முதுகலை அல்லது இளங்கலை பொறியியல் பட்டப் படிப்பில் தேர்ச்சி மற்றும்  துறை சார்ந்த அனுபவம் தேவைப்படும்.  ஒவ்வொரு பிரிவுக்கும் கல்வித் தகுதி மாறுபடும்.

வயது வரம்பு: Senior Network Analyst பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 35. இதர பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30.

விண்ணப்பிக்கும் முறை:  www.setsindia.org-என்ற இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து  hr@setsindia.net. -என்ற இமெயில் முகவரியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:   எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  21.07.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.setsindia.org/pdf/Project_recruit_advt.pdf  என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com