மத்திய ஆயுதப் படைகளில் வேலை

மத்திய ஆயதப் படைகளில் (எல்லை பாதுகாப்பு படை, மத்திய துணை ராணுவப் படை, இந்தோ திபெத் எல்லைக் காவல்,

மத்திய ஆயதப் படைகளில் (எல்லை பாதுகாப்பு படை, மத்திய துணை ராணுவப் படை, இந்தோ திபெத் எல்லைக் காவல், எஸ்எஸ்பி மற்றும் அஸ்ஸாம் துப்பாக்கிப் படை) நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிறப்பு மருத்துவ அதிகாரிகள் (துணை படைத்தலைவர்)
1. BSF - 61
2. CRPF - 138
3. SSB - 19
4. ITBP - 08
5. அஸ்ஸாம் துப்பாக்கிப்படை - 232

சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,8,700 மற்றும்என்பிஏ, பஞ்சப்படி, போக்குவரத்துப்படி, வீட்டுவாடகை மற்றும் விதிகளின் கீழ் அனுமதிக்கப்படும் பிற படிகள் போன்ற மற்ற பயன்கள்.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

சிறப்பு மருத்துவ அதிகாரிகள் (துணை படைத்தலைவன்) - சிறப்பு துறைவாரி
மொத்த காலியிடங்கள்: 232
1. மருத்துவம் - 38
2. அறுவைசிகிச்சை - 36
3. மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவம் - 28
4. மயக்கவியல் நிபுணர் - 29
5. கதிரியக்கவியல் நிபுணர் - 39
6. நோய்குறிப்பாய் நிபுணர் - 30
7. கண்மருத்துவர் - 21
8. உளவியல் நிபுணர் - 04
9. குழந்தை மருத்துவர் - 03
10. எலும்பு மருத்துவர் - 04

மருத்துவ அதிகாரிகள் (உதவி படைத்தலைவர்)
1. BSF - 106
2. CRPF - 117
3. SSB - 61
4. ITBP - 104
5. அஸ்ஸாம் துப்பாக்கிப்படை - 40

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500 மற்றும் என்பிஏஸ பஞ்சப்படி, போக்குவரத்துப்படி வீட்டுவாடகை மற்றும் ஏதேனும் விதிகள் கீழ் அனுமதிக்கப்படும் பிற படிகள் போன்ற பயன்கள்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பல்மருத்துவர் (உதவி படைத்தலைவர்)
மத்திய ஆயுதப்படையின் பெயர்
அஸ்ஸாம் துப்பாக்கிப்படை - 01

விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் (அனுமதி அட்டை உட்பட) www.crpf.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த ஆட்தேர்வு குறித்த அணைத்து மேற்கொண்டு அறிக்கை www.crpf.nic.in என்ற மத்திய துணை ராணுவப் படை இணையதளத்தில் மட்டும் கிடைக்கச் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தை முறையாக தொடர்ந்து லாக்ஆன் செய்து பார்த்து தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com