கேரள மாநில கூட்டுறவு வங்கி நிறுவனத்தில் வேலை

கேரள மாநில கூட்டுறவு வங்கி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சட்ட அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கேரள மாநில கூட்டுறவு வங்கி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சட்ட அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: LAW OFFICERS

தகுதி: சட்டப் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு நிறுவனத்தில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.                   
வயது வரம்பு: 40 - 50க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  
முகவரி: MANAGING DIRECTOR, THE KERALA
STATE CO-OPERATIVE BANK LTD., CO -
BANK TOWERS, PALAYAM, THIRUVANANTHAPURAM. PHONE: 0471-2547200/2317081.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 20.6.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.keralacobank.com/pdf2017/LAW%20OFFICER.pdf  என்ற இணையதள அறிவிப்புக்கான லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.        

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com