விண்ணப்பித்துவிட்டீர்களா..? வேலை... வேலை... வேலை...

Graduate  Apprentice பிரிவுக்கு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக் டெலி கம்யூனிகேஷில் பி.இ., பி.டெக்.,  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? வேலை... வேலை... வேலை...

BECIL நிறுவனத்தில் வேலை
பணி: Graduate  Apprentice, Technician Apprentice (Diploma)
காலியிடங்கள்: 6                      
தகுதி: Graduate  Apprentice பிரிவுக்கு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக் டெலி கம்யூனிகேஷில் பி.இ., பி.டெக்.,  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Technician Apprentice பிரிவுக்கு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக் டெலி கம்யூனிகேஷில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.                   
விண்ணப்பிக்கும் முறை:  www.becil.com என்ற இணைய தளத்தில் உள்ள அப்ரன்டீஸ் ஒப்பந்தப் படிவத்துடன், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
முகவரி: BECIL  Regional Office , # 162, 2nd Main Road, 1st Cross AGS Layout,   RMV 2nd Stage, Bengaluru-560094
மேலும் விவரங்களுக்கு:              
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  26.06.2017

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை
பணி: Assistant Engineer, Surveyor, Junior Draughting Officer, Technical Assistant, Junior Assistant, Typist.
காலியிடங்கள்: 277    
தகுதி: முதல் நான்கு பதவிகளுக்கு பி.இ., சிவில் என்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்கவேண்டும்; கடைசி இரு பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆங்கிலம், தமிழ் தட்டச்சு லோயர்-ஹையர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  
வயது வரம்பு: 18 வயதிலிருந்து  30 வயதுக்குள் இருக்க வேண்டும்.    
விண்ணப்பக் கட்டணம்:  பொதுப்பிரிவினருக்கு ரூ.500, எஸ்ஸி., எஸ்டி., பிரிவினருக்கு ரூ.250.
விண்ணப்பிக்கும் முறை:   www.tnhbrecruitment.in என்ற  இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://www.tnhb.tn.gov.in/app/webroot/img/tnhbrecruitment2017.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.06.2017

ஹிந்துஸ்தான் இன்செக்டிஸெட்ஸ்  நிறுவனத்தில் வேலை
பணி: Finance Manager,  Assistant Marketing Manager,  Marketing Officer
மொத்த காலியிடங்கள்: 16    
தகுதி:  ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி மற்றும் அனுபவம் மாறுபடும்.       
வயது வரம்பு:  Finance Manager,  Assistant Marketing Manager பதவிகளுக்கு 40 வயதுக்கு மிகாமல்  இருக்க வேண்டும். Marketing Officer பதவிக்கு 32 வயதுக்கு மிகாமல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்கும் முறை: http://www.hil.gov.in/writereaddata/Advitisment_For_Uploading.pdf  என்ற  இணையதளத்தில் காணப்படும் மாதிரி விண்ணப்ப படிவத்தின்படி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Dy.General Manager (HR & Admn.), Hindustan Insecticides Limited, Corporate Office, SCOPE Complex, Core - 6,  2nd Floor, 7, Lodhi Road, New Delhi - 110 003.
தேர்வு செய்யப்படும் முறை:  கல்வித் தகுதி, பணி அனுபவம், நேர்முகத் தேர்வு  மூலம் தகுதியான நபர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.hil.gov.in/writereaddata/Advitisment_For_Uploading.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.06 .2017

கொச்சி துறைமுகத்தில் வேலை
பணி:  Telephone Operator /Signaller  Cum - VHF Operator (Class-III)
காலியிடம்: 1                      
தகுதி:  கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்  படிப்பில் டிப்ளமோ, தகவல் தொழில் நுட்ப சான்றிதழ் படிப்பு, ஆங்கிலம்-ஹிந்தியில் சரளமாக எழுதும்-பேசும் திறன் பெற்றிருக்கவேண்டும்.                
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://cochinport.gov.in என்ற  இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: THE DEPUTY CONSERVATOR, COCHIN  PORT TRUST, COCHIN- 682 009
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://cochinport.gov.in/writereaddata/careers/docs/1496382310mar.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.06.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com