தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் வேலை: 27க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் உதவி கணக்காளர் அதிகாரி பணியிடங்களுக்கு சிஏ முடித்தவர்களிடமிருந்து 27க்குள் விண்ணப்பங்கள்

தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் உதவி கணக்காளர் அதிகாரி பணியிடங்களுக்கு சிஏ முடித்தவர்களிடமிருந்து 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Asst.Accounts Officer

காலியிடங்கள்: 18

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 39,000

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சிஏ, சிஎம்ஏ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 09.07.2017

விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.06.2017

மேலும் விவரங்கள் அறிய www.tangedco.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com