புதுச்சேரி ஜிப்மரில் பேராசிரியர் வேலை

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 42 துறைகளில் காலியாக உள்ள 74 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான
புதுச்சேரி ஜிப்மரில் பேராசிரியர் வேலை

 
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 42 துறைகளில் காலியாக உள்ள 74 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் மற்றும் அனுபவம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பேராசிரியர்

காலியிடங்கள்: 74

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 250 ரூபாய்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.07.2017

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://jipmer.edu.in/wp-content/uploads/2017/06/Website-Advertisement-for-faculty-posts-2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com