விண்ணப்பித்துவிட்டீர்களா..? வேலை...வேலை...வேலை...

SI பதவிக்கு மூன்று வருட சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? வேலை...வேலை...வேலை...

பாதுகாப்பு படையில் வேலை
பணி: Assistant Commandants (Group A) - (Border Security Force (BSF), Central Reserve Police Force (CRPF), Central Industrial Security Force(CISF) and Sashastra Seema Bal (SSB))
மொத்த காலியிடங்கள்: 179
தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200/- இதர பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:  www.upsconline.nic.in-என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.upsc.gov.in/sites/default/files/Notice_CAPF_2017_Engl.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.05.2017

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை
பணி:  SI - Overseer (Civil), ASI - Draughtsman,  CT (Constable) - (Mason/ Plumber/ Electrician/ Carpenter/ Painter)
மொத்த காலியிடங்கள்: 240
தகுதி: SI பதவிக்கு மூன்று வருட சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ASI பதவிக்கு மூன்று வருட டிப்ளமோ படிப்பு டிராஃப்ட்ஸ்மேன் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
Constable பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொழிலில் ஓராண்டு பணி அனுபவம். மூன்று பிரிவுகளுக்கும் தனித்தனியான
உடற் தகுதிகளும் உண்டு.
வயது வரம்பு:  Constable -  18 வயது முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ASI/ Draughtsman -  18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
நஐ - 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.crpfindia.com - என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடல் திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவ சோதனை மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://crpfindia.com/downloads/advertis_24217s.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.05.2017

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை
பணி: மேனேஜர் (செக்யூரிடி)
காலியிடங்கள்: 45
தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.31,705 - 45,950
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300
விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in-என்ற இணைய தளத்தில் காணப்படும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை விரைவு - பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
முகவரி: Chief Manager (Recruitment Section), HRM Division, Punjab National Bank, HO: 7,
Bhikhaiji Cama Place, New Delhi-110607
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://www.pnbindia.in/Recruitments.aspx
விண்ணப்பிப்பம் சென்று சேர கடைசித் தேதி: 06.05.2017

தேசிய விதைகள் கழக நிறுவனத்தில் வேலை
பணி: Assistant (Legal)- Management Trainee (Materials Management, Legal)- Asst. Co. Secy., (Production, Marketing,  Agri. Engineering, Civil Engineering,
HR,  F&A,) - Sr. Trainee (Marketing) - Diploma Trainee
(Civil Engineering,  Agri. Engineering, Electrical
Engineering)- Trainee (Agri, Technician, HR,
Accounts, stores, Laboratory)
மொத்த காலியிடங்கள்: 188
தகுதி: ஒவ்வொரு பிரிவுக்கும் தனித் தனியே கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: www.indiaseeds.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே
விண்ணப்பிக்கலாம்
மேலும் விவரங்களுக்கு: www.indiaseeds.com/career/HQ2017/HQRO150317.pdf
வயது வரம்பு: 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.indiaseeds.com-என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.05.2017

அஞ்சல் துறையில் வேலை
பணி: Gramin Dak Sevak (GDS)
காலியிடங்கள்: 128 (தமிழ்நாடு மட்டும்)
சம்பளம்: ரூ. 21,700 - 69,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்கும் முறை:  https://indiapost.gov.in or https://appost.in/gdsonlin என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பின் மூலம் பெற்ற மதிப்பெண்கள், பிற தகுதிகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://testbook.com/blog/wp-content/uploads/2017/04/Tamilnadu-19.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.05.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com