பொறியியல் பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடியில் வேலை

என்ஐடி என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சியில் 2017 - 2018-ம் ஆண்டிற்கான 149 ஆசியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
பொறியியல் பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடியில் வேலை

என்ஐடி என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சியில் 2017 - 2018-ம் ஆண்டிற்கான 149 ஆசியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: National Institute of Technology, Tiruchirappalli (NIT Trichy)
பணியிடம்: திருச்சி
மொத்த காலியிடங்கள்: 149
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
 1. Architecture - 08
2. Civil Engineering - 15
3. Chemical Engineering - 05
4. Computer Science Engineering - 11
5. Electronics and Communication Engineering - 12
6. Electricals and Electronics Engineering - 14
7. Instrumentation and Control Engineering - 06
8. Mechanical Engineering - 11
9. Metallurgical and Materials Engineering - 08
10. Production Engineering - 11
11. Energy and Environment - 02
12. Physics 6 13 Chemistry - 07
14. Mathematics - 10
15. Humanities (English/Economics) - 07
16. Computer Application - 08
17. Management Studies - 08
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை, முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Dean (Faculty Welfare), National Institute of Technology, Tiruchirappalli - 620015. Tamil Nadu
 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.05.2017
 மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.nitt.edu/home/other/jobs/TF-2017.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com