விண்ணப்பித்துவிட்டீர்களா..? வேலை... வேலை... வேலை...

Special Management Executive (Banking) (பிரிவுகள்: கிரேடு MMGS III மற்றும் கிரேடு MMGS II)
விண்ணப்பித்துவிட்டீர்களா..? வேலை... வேலை... வேலை...

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலை
பணி: Special Management Executive (Banking) (பிரிவுகள்: கிரேடு MMGS III மற்றும் கிரேடு MMGS II)
காலியிடங்கள்:  554                       
தகுதி: சி.ஏ., ஐ.சி.டபிள்யு.ஏ., ஏ.சி.எஸ்., எம்.பி.ஏ.
(ஃபினான்ஸ்) ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி மற்றும் பணி அனுபவம்.
வயது வரம்பு: கிரேடு III - 25 வயதிலிருந்து  40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கிரேடு II - 25 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க
வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:   www.sbi.co.in/careers அல்லது https://bank.sbi/careers/  என்ற  இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, குழுப் பயிற்சி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு:  https://www.sbi.co.in/webfiles/
uploads/files/1493729344938_ADVERTISEMENT_ENGLISH.pdf
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.5.17


மத்திய அரசில் வேலை

பணி: Assistant Divisional Medical Officer (Railways)
காலியிடங்கள்: 450
பணி: Assistant Medical Officer in Indian Ordnance Factories (Health Services)
காலியிடங்கள்: 26
பணி: Junior Scale Posts (Central Health Services)
காலியிடங்கள்: 216
பணி: General Duty Medical Officer (New Delhi Municipal Council)
காலியிடங்கள்: 02
பணி: General Duty Medical Gr.-II (East, North, South Delhi Municipal Corporation)
காலியிடங்கள்: 16                     
தகுதி:  எம்.பி.பி.எஸ். படித்திருக்க வேண்டும். இறுதி
ஆண்டுத் தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://upsconline.nic.in/mainmenu2.php என்ற  இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.upsc.gov.in/sites/default/files/CMS_17_Notice_English.pdf              
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.05.2017

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
பணி: Jr. Engineering Assistant - IV (©¬ÜLs: Production, Power & Utilities, Electrical, Mechanical, Instrumentation, Fire & Safety), Jr. Materials Assistant - IV மற்றும் Jr. Quality      Control Analyst - IV.
காலியிடங்கள்: 74                      
தகுதி:  Jr. Engineering Assistant பணிக்கு 3 ஆண்டு டிப்ளமோ படிப்பு சம்பந்தப்பட்ட பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  Jr. Quality Control Analyst பணிக்கு பி.எஸ்சி., (கணிதம், வேதியியல், இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி) பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவை தவிர, கூடுதல் கல்வித் தகுதி, அனுபவம் பணிக்கு ஏற்ப மாறுபடும்.                
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 26  வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:  www.iocrefrecruit.in என்ற  இணைய
தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பித்ததின் பிரிண்ட் அவுட்டை எடுத்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு 29.5.17 க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
முகவரி: Chief Human Resource Manager, Indian Oil Corporation Limited, Haldia Refinery, P.O.: Haldia Oil Refinery, Dist., Purba Medinipur, West Bengal, Pin Code-721 606

மேலும் விவரங்களுக்கு: https://www.iocl.com/download/AdvertisementHaldiaRefPHR012017.PDF          
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.05.17


சென்ட்ரல் பவர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் வேலை
பணி: Finance Executive
காலியிடங்கள்: 01
தகுதி: Cost Accountant/ Chartered Accountant பட்டப்
படிப்பில் தேர்ச்சி
வயது வரம்பு: 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Field Expert
காலியிடங்கள்:  3
தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டப் படிப்பில் தேர்ச்சி
வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Quality & Material management Expert
காலியிடங்கள்: 1
தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டப் படிப்பில் தேர்ச்சி
வயது வரம்பு: 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Site Engineer
காலியிடங்கள்: 7
தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பில் தேர்ச்சி
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.                       
விண்ணப்பிக்கும் முறை:   www.cpri.in என்ற  இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
 The Chief Administrative Officer,
Central Power Research Institute,
Post Box No.8066, Prof. Sir. C.V. Raman Road
Sadashivanagar Post Office,
Bangalore - 560 080.
மேலும் விவரங்களுக்கு: http://www.cpri.in/download.php?file3=Advt_DSD_04-05-2017.pdf  
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி: 20.5.17

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை
பணி: Assistant Agricultural Officer
காலியிடங்கள்: 206                      
தகுதி:  +2 தேர்ச்சி மற்றும் விவசாயம்-தோட்டக்கலை சார்ந்த டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.                
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30  வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:  www.tnau.ac.in என்ற  இணைய
தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும்முறை: எழுத்துத் தேர்வு, வாய்
மொழித் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com