அணுசக்தி துறையில் உதவித்தொகையுடன் பயிற்சி

இந்தூரில் அணுசக்தி கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் 'Raja Ramanna Centre for Advanced Technology'-ல் நிரப்பப்பட உள்ள

இந்தூரில் அணுசக்தி கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் 'Raja Ramanna Centre for Advanced Technology'-ல் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர  எண்: RRCAT-2/2017

பணி: Stipendiary Trainee Category - I

காலியிடங்கள்: 23

காலியாக உள்ள துறைகள் விவரம்:
A. Physics: கணிதம், வேதியியல், புள்ளியியல், எலக்ட்ராணிக்ஸ், கணினி அறிவியல் போன்ற பிரிவில் இயற்பியலை ஒரு பாடமாக எடுத்து படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

B. Mechanical
C. Electrical
D. Electronics and Instrumentation

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் Mechanical, Electrical, Electronics and Instrumentation போன்ற பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.05.2017 தேதியின்படி 19 - 24க்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாத உதவித்தொகையாக முதல் ஆண்டு மாதம் ரூ.9,300ம், இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.10,500 வழங்கப்படும்.

பணி: Stipendiary Trainee Category - II

காலியிடங்கள்: 24

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
A. Electronics
B. Fitter
C. Machinist
D. Welder
E. Turner
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 22க்குள் இருக்க வேண்டும்.

F. Laboratory: இயற்பியல், வேதியியல், கணிதம் போன்றவற்றை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சியுடன் Laboratory Assistant டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது முதல் ஆண்டு மாதம் ரூ.6,200, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.7,200

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு, தொழிற்திரன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு நடைபெறும் இடம்: PRCAT, Indore.

விண்ணப்பிக்கும் முறை: http://www.rrcat.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rrcat.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com