வேலை... வேலை... வேலை... இந்திய வெப்பமண்டல வானிலை மையத்தில் வேலை

மத்திய அரசின் புவி அறிவியல் கழகத்தின் கீழ் புனேயில் செயல்பட்டு வரும் இந்திய வெப்பமண்டல வானிலை மையத்தில் காலியாக உள்ள திட்ட
வேலை... வேலை... வேலை... இந்திய வெப்பமண்டல வானிலை மையத்தில் வேலை

மத்திய அரசின் புவி அறிவியல் கழகத்தின் கீழ் புனேயில் செயல்பட்டு வரும் இந்திய வெப்பமண்டல வானிலை மையத்தில் காலியாக உள்ள திட்ட ஆராய்ச்சியாளர், திட்ட மேலாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட 79 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Project Scientist D - 10
சம்பளம்: மாதம் ரூ. 68,000 + வீட்டு வாடகைப்படி வழங்கப்படும்
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும். 

பணி: Project Scientist C - 20
சம்பளம்: மாதம் ரூ. 58,000 + வீட்டு வாடகைப்படி வழங்கப்படும்
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: Project Scientist B - 26
சம்பளம்: மாதம் ரூ. 49,000 + வீட்டு வாடகைப்படி
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Visiting Scientist - 01
சம்பளம்: ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ.50,000
வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Scientific Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.29200 + வீட்டு வாடகைப்படி 
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Project Manager - 01 
சம்பளம்: மாதம் ரூ.68000/- + வீட்டு வாடகைப்படி 
வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.

பணி: Project Assistant - 09
சம்பளம்: மாதம் ரூ. 22,000/- + 3% வருடாந்திர அதிகரிப்பு
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: UDC - 08
சம்பளம்: மாதம் ரூ. 25,500 + வீட்டு வாடகைப்படி
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Section Officer - 02
சம்பளம்: மாதம் ரூ.44,900 + வீட்டு வாடகைப்படி
வயதுவமர்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Computer Application Supporting Scientist - 01
சம்பளம்: மாதம் ரூ. 75000
வயதுவமர்பு: 28க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: மெட்டாலர்ஜி, ஓசனோகிராபி, அட்மாஸ்பியரிக் சயின்ஸ், இயற்பியல், ஜியோபிசிக்ஸ் போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக், எம்.எஸ்சி முடித்தவர்களும், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன் என்விரான்மென்டல் சயின்ஸ் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 19-ஆம் தேதிக்கு தங்களது விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tropmet.res.in/jobs_pdf/1508571020Advertisement-for-79-posts-revised.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com