DRDO-இல் ஆராய்ச்சியாளர் வேலை    

ஹைதராபாத்தில் உள்ள டிஆர்டிஓ-வின் கீழ் செயல்பட்டு வரும் Research Centre Imarat(RCI)நிறுவனத்தில் Junior Research Fellowship பணிக்கு தகுதியானவர்களிமிருந்து

ஹைதராபாத்தில் உள்ள டிஆர்டிஓ-வின் கீழ் செயல்பட்டு வரும் Research Centre Imarat(RCI)நிறுவனத்தில் Junior Research Fellowship பணிக்கு தகுதியானவர்களிமிருந்து விண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Research Fellowship 

காலியிடங்கள்: 18

சம்பளம்: மாதம் ரூ.25,00

வயதுவரம்பு: 31.10.2017 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், கெமிக்கல், மெட்ரியல் சயின்ஸ்
போன்ற துறைகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் GATE தேர்வில் தேர்ச்சி அல்லது எம்இ,எம்.டெக் முடித்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: www.rcilab.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:15.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rcilab.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com