விமான நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை

இந்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்விசஸ் லிமிடெட் (ஏஐஇஎஸ்எல்)
விமான நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை

இந்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்விசஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 75 ஓட்டுநர் மற்றும் யூடிலிட்டி ஹேண்ட் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 75 

பணி: ஓட்டுநர்
தகுதி: விண்ணப்பதாரர்கள் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், கனரக மற்றும் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவராக இருக்க வேண்டும். 

பணி: யூடிலிட்டி ஹேண்ட் 
தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்து விமானத்துறை சம்பந்தமான பணிகளில் 5 ஆண்டு அனுபவம் பெற்றவர்கள் யூடிலிட்டி ஹேண்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 31.8.2017 தேதியின்படி 55க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.10.2017

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: கொல்கத்தா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com