இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் அலுவக உதவியாளர் வேலை

இந்திய அரசு நிறுவனமான இந்திய புள்ளிவிவர நிறுவனத்தின் (Indian Statistical Institute) அலுவலகங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு

இந்திய அரசு நிறுவனமான இந்திய புள்ளிவிவர நிறுவனத்தின் (Indian Statistical Institute) அலுவலகங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 48

பணியிடம்: கொல்கத்தா, தில்லி, பெங்களூரு, சென்னை, தேஜ்பூர், ஹைதராபாத் மற்றும் கிரிடிக்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Deputy Chief Executive (Administration) A - 03
2. Senior Administrative Officer - 01
3. Administrative Officer - 04
4. Accounts Officer - 03
5. Assistant (Laboratory/Repro Photo/Library) A - 06
6. Office Assistant A - 16
7. Engineer (Civil) A - 01
8. Electrician A - 03
9. Operator-cum-Mechanic (Lift) A - 04
10. Telephone Operator A - 01
11. Cook A - 03
12. Plumber A - 02
13. Binder A - 01

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.isical.ac.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
The Senior Administrative Officer,
Personnel Unit, Indian Statistical Institute,
203 B.T. Road, Kolkata - 700 108”

விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 19.09.2017

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2017

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 03.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.isical.ac.in/~isirecruit/Documents/ADVT-for-Recruitment-2017.pdf அல்லது http://www.isical.ac.in/JobApplicationFiles/RECRUIT%20ADVT.%20EMPLOYMENT%20NEWS%202017.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com