விண்ணப்பித்துவிட்டீர்களா..? அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Project Scientist, Project Technician, Technical Assistant, Field Assistant
விண்ணப்பித்துவிட்டீர்களா..? அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Project Scientist, Project Technician, Technical Assistant, Field Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி.

மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2017

மேலும் வயதுவரம்பு, தகுதி, பணி அனுபவம் விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com