சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பெல் நிறுவனம் வேலைக்கு அழைப்பு

மத்திய அரசின் நவரத்தின நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் ஷில்லாங், கராக்பூர், ஜோத்பூர் பிரிவுகளில் காலியாக உள்ள 7
சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பெல் நிறுவனம் வேலைக்கு அழைப்பு

மத்திய அரசின் நவரத்தின நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் ஷில்லாங், கராக்பூர், ஜோத்பூர் பிரிவுகளில் காலியாக உள்ள 7 சிவில் பொறியாளர் பணயிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இதற்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

பணி: Civil Engineer

காலியிடங்கள்: 07

பணியிடம்: Shilong, Kharagpur, Jodhpur

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,000 - 27,000

வயதுவரம்பு: 01.09.2017 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 06.10.2017

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Hotel Kenilworth 1 & 2, Little Russel Street Kolkata

மேலும் முழுமையான விவரங்கள் அறிய bel-india.com என்ற இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com