ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு அணுசக்தி மையத்தில் வேலை

ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு அணுசக்தி மையத்தில் வேலை

மும்பையில் செயல்பட்டு வரும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 224 ஸ்டிபென்டியரி டிரெயினி பணியிடங்களுக்கான


மும்பையில் செயல்பட்டு வரும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 224 ஸ்டிபென்டியரி டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, பி.எஸ்சி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 224

காலியிடங்கள் விவரம்: 
I. Category-I  - 86 
1. Mechanical  -  17
2. Electrical  - 06 
3. Metallurgy - 05 
4. Chemical - 15
5. Civil - 01 
6. Computer Science - 05 
7.  Electronics & Instrumentation - 05 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

8. Chemistry - 14
9. Physics - 18

தகுதி: குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்டி முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 19 முதல் 24க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

II. Category-II - 138 
1. Plant Operator - 39 
2. Laboratory -  33
3. A/C Mechanic - 13
4. Fitter  - 07
5. Welder  - 07
6. Machinist - 07
7. Electrical - 22
8. Electronics & Instrumentation - 09
9. Mechanical - 01

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள், அறிவியல் பாடங்களுடன் பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

வயதுவரம்பு: 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: http://www.barc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.208

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com